பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3

மணமேடை யேற்றிக்

கண்டின் புற்றது நாங்கள்.

அவள் அழகைத் திரையிட்டு மூடுவானேன்?

அழகு கண்டு கண் மங்காதிருக்க

அவன் அதிர்ஷ்டங் கண்டு பிறர் பொங்காதிருக்க,

பின் அவளழகை உரக்கப் பாடுவானேன்? பாட்டை நம்புவார் யார்! வெறும் சொல்லடுக் கென்று எண்ணி ஏமாறுவார் யாருமே என்று அவளழகைப் பாடுவோம். நாரியர் புடை சூழ மேக மண்டலத்தில் மின்னென நடக்கிருள்மாலை வசனத்திலே மின்னும் சுடரெனவே மணவறை சேருவாள். அவன் கூடுவான்

அழகுடன் அழகு பொருந்த.

இந்தக் கவிதையைக் குறை கூறி ஒரு கடிதம் குருவளி' ஆருவது இதழில் பிரசுரமாயிற்று, மகராஜ்' என்பவர் எழுதியது.

சூருவளியில் டியன் எழுதிய பாட்டைப் படித்தேன். ஆங்கிலத்திலும், பிற பாஷைகளிலும் இந்தப் புதிய மோஸ் தனில் இது போன்ற பாட்டுகள் வெளிவருவதைப் பார்த்து அவ்வளவு வருத்தப்பட்டதில்ல்ை, மற்ற பாஷைகலை பிடித்த