பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22%

கெண்ணெய், முலைப்பால் போன்றவற்றை ஊற்ற வேண்டும் என்பதுமில்லை,

கண்ணிர் இகுக்ரு துரக்கச் சிசிச்சை தரும் காலமும் இருக்கு

இவ்வாறு இயற்கை வைத்தியம் பற்றிய தன் கருத்தை பிச்சமூர்த்தி "மணல் கவிதையில் வெளிப்படுத்துகிருர், அதற்கு மேலாக வளரும் முத்துச் சிப்பி சிந்தனை அழகாக இருக்கிறது. .

கைவைப்பேனென்ருல்

முத்துச் சிப்பி நீ

ஆகிவிடு

உடலில் புகுந்த மாசைத்

தொடைக்கும் தொல்லைக்கும்

முத்துச் சிப்பிக்கும்

வெகு தொலைதுாரம்.

தன்னுயிரின் ரஸ்த்தை

தன்னேயே அறியாது

தானுக மாசின் மேல்பூசி,

மாசை உருவாக்கிப்

பின்னர் மணியாக்கி,

ஏழு வண்ணச் சால்வையும்

இடைஇடையே தைத்து

நல் முத்தாக்கி

ஆனந்தம் கொண்டால்

முத்துச்சிப்பி ஏலம் வரும்

முழுமூச்சுப் போட்டி வரும்

மாசு மணி ஆச்சு.

மணலே நீ மணி செய்வாயா?

பழமை-புதுமை என்று பேசிக் கொண்டிருப்பது வீண் வேலே எப்போதும். எந்த நிலையிலும் உழைத்துத்தான் உயிர்வாழ வேண்டியிருக்கிறது. ஆகவே உழைப்பை போற்றுவோம் என்பது பிச்சமூர்த்தியின் எண்ணம். இதை புதுமைக்குப் பயணம் என்ற கவிதை தெளிவுபடுத்துகிறது. கூனிக் குறுக்கும் குச்சும், கூழும் உழைப்பும் கொள்கான