பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இக் கருத்தை வலிவுறுத்தும் உருவகக் கவிதையாக அமைந்துள்ளது "வழித்துணை’.

இதில் வருகிற கலைஞனை தச்சன் வழித்துணையாக உதவக் கூடிய கைக்கோல் ஒன்றைச் செய்து முடிக்க எப்படி மரம் தேர்ந்தான், அவசரமின்றி எவ்வாறு உழைத் தான்; அந்நேரத்தில் மற்றவர்களும் சூழ்நிலைகளும் எவ்வகை மாறுதல்கள் பெற்றனர், கலைஞன் கவனித்த பரமனின் நிலே என்ன என்பது பற்றி எல்லாம் கவிதை விரிவாகப் பேசுகிறது. நயமான பகுதிகள் பல காணக் கிடக்கின்றன. கலைஞளுன தச்சன் எடுத்துச் சொல்லும் சிந்தனை ஊன்றி உணர்தற்கு உரிய உண்மை ஆகும்.

செய்வதைத் திருந்தச் செய்வதே வேலை’ யோகம், ரவி கூறும் மர்மம், புவி கூறும் கர்மம் வயிற்றுக்காய் வேலை என்ருல் நெஞ்சில் ஒரு பிசாசுத்தலே நில்லாமல் ஆடும்; ஒதுக்க முடியாத உள்ளத்து உந்தலாளுல் கட்டாந் தரைகள் கனக மாளிகையாகும். கையே கடவுளாய் சோலேகளாய் ஆலைகளாய் வாழ்வின் திருவாக்கை வெளி எங்கும் எழுதிவிடும், வேலேயிலே வான்தோன்றும். காலத்தின் வாலாடாது. கூலிக் கணக்கும் காலக் கணக்கும் படித்தவர் சொன்னுலும் பழுத்தவர்க்கில்லே "

பிச்சமூர்த்தியின் கவிதைப் படைப்புகள் அனைத்தையும் (இரண்டு காலகட்டங்களிலும்) ஆக்கப் பெற்றவை )پ) ل