பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1?

சூருவளியில் அவர் எழுதிய பரிகாசம் யாப்பின் பெருமை’. அது பின் வருமாறு

"சில ஆண்டுகளுக்கு முன், வளையாகேசி என்ற பழந் தமிழ் நூலேப் பற்றிய வரலாற்றை ஆராய நேர்ந்த பொழுது, பஃறுளிப் பள்ளம் என்ற ஊரிலே, வேளாண் மரபிலுதித்த வரும், புலவருக்கு வரைவிலாது வழங்கும் வள்ளலும், சிவ நேசச் செல்வருமான உயர் திருவாளர் பலகந்தற் பிள்ளை யவர்களிடத்திலே அருமையான பழஞ்சுவடிகள் பல இருப்ப தைக் கண்ணுற்று, பிள்ளையவர்களின் பேரன்பின் வழியாக அவை தமைப் பெற்றுப் பல காலம் ஆராய்ச்சி செய்ததன் பயணுக, தற்போது வசனக் கவிதை என்று உலவி வருகின்ற விடமானது பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் கூறும் நல்லுலகிற்ருேற்ற, அவ்வமயம் பாற் கடலிற்ருேற்றிய நஞ்சையுண்டு வானவர்க்கருளிய பெம்மானைப் போற் பல புலவர்கள் இந்நஞ்சைத் தலைக்காட்ட வொட்டா தடித்து அமிழ்தினுமினிய தமிழ் மொழியைக் காத்தனர் என்பதும், 'ரிதும்’ என்று இக்காலத்தில் வழங்கி வருஞ் சொல் ஆங்கிலச் சொல்லல்ல தமிழ்ச் சொல்லே என்பதும், இன்னன போற் பிறவும் தெற்றென விளங்க, சூருவளி ஏழாவது இதழில் வெளியாகியுள்ள வசனக் கவிதை' என்ற கட்டுரையைக் கண்ணுற்றுக் கலங்கி யாப்பின் பெருமையைக் காக்கத் தொல் காப்பியனர் மரபிற்ருேன்றிய எதுகைக் கீரி, மோனைப் பூனே முத்தமிழ்க் கோடரி உளறுவாய்ப் புலவர் மாணுக்களுர் தவ அளக் குரலார் யாத்த செய்யுளொன்றைக் கீழே வெளியிடத் துணிந்து ஏட்டுப் பிரதியிலுள்ளவாறே வெளியிட்டால் விளங்குவதரிதாமென நினைத்து சிற்சில மாறுதல்களோடு வெளியிடப் போந்துளமாகலின் அத்தொண்டைச் செவ்வனே ஆற்றற்குரிய ஆற்றலே அளித்த அருமறை முதல்வன் திருவடி சிந்தித்து வணங்குகின்றனம்;

கரும்பு போலத் தித்திக்கும்.

கற்கண்டைப்போ லினிதாகும் துரும்பு போல வலிதாகும்

துவென்ருந்பின் குவாகும் புது-2