பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

யாக்கை

ஒரு

சிறிய

அலேயின்

ஒரு

சின்னக்

குமிழ்

ஒரு

பெரிய

தத்துவம்

சொல்லிச்

சிதறியது:

நல்லெண்ணம்

திருக்குறள்

அழியக்கூடாது

என்பதற்காகவே

நாங்கள்

இன்னும் &

திருந்தாமலிருக்கிருேம்.

விவாகம்

சொர்க்கத்தில்

நிச்சயப்படுகிறது’

எனில்

விவாகரத்தும்

விதவைக் கோலமும்

எங்கே

நிச்சயிக்கப்படுகின்றனவாம்? என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஆனலும், புதுக் கவிதை எழுத முற்பட்ட உற்சாகி

களின் பார்வை வீச்சு பரவலாக உள்ளது என்று சந்தோஷப் படலாம். அவர்கள் இதைத்தான் கவிதைக்குப் பொரு ளாகக் கொள்ள வேண்டும்; இவை கவிதைக்கு விஷயம் ஆகா என்றெல்லாம் கருதவில்லே. பார்வையில் படுகிற அனைத்தும் கவிதைக்குப் பொருளே என அவர்கள் அங்கீ கரித்திருப்பது பாராட்டுதலுக்கு உரியதே. ரேடியோ,