பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

ம்பு மலர் கண்டிசை பாடும் 竖 கரு சுடுகற் பொதிய முனிவன் சொல் விரும்பிச் சீர்தளை யெதுகையினை

விரும்பிற் பொருளை விரும்புவரோ?

விரும்பு சோளக் கவின் கொல்லை

வித்தங் காக்கு விம்பம் போல் திரும்பிப் பொருளைப் பாராமல்

திருதிரு வென்று தயங்காமல் அரும்பு சொல்லின் செல்வமெலா

மசையில் நிறைந்து நேராக எறும்பு கல்லைத் தேய்ப்பதுபோ

லிசைமின் னெதுகை சீர்தளையே.

தளையைத் தளர்த்த முற்படுவீர்

தலைவேதனையைக் கவி யென்பீர் கிளேக்கு மேலே நின்றிடுவீர்

கீழ்டிர மெய்யுமதியுடையீர் த8ளசீர் மோனே யெதுகைப் பாவும்

பாவினமு மொன்ருகி விளக்குஞ் சேற்று நிலந்தனிலே

விழுந்தீராயி னெழுந்தீரே.

எழுந்தீரென்றே னேதென்ரு லெழுதாக்

கவிதை யெலா முமதே செழுந்தி குழுஞ் சுடுகாட்டிற்

செந்நாப் பேய்களாடுவதும் கொழுந்து விட்டே வுலக்கைத்தாய் கோலாகலமாய் வளருவதும் விழைந்து கண்டு விரைவில் நீர் வீங்கு யாப்பாற் கவியாவிர்

கவியாம் பெருமை வேண்டுமெனிற்

கண்கள் முழுதும் பஞ்சாகத் தவியாய்த்தவித்துத் தாரத்தைத்

தத்தித் தத்திப் போட்டிட்டு அவியா வொளி போலணைந்திட்டே

அறியா ‘ரிதுமை’க் கும்பிட்டுச் செவியே யில்லாக் கட்செவி போற்.

செஞ் சொன் மேலே ஆர்வீரே