பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277

பொதுவாக மேத்தாவின் கவிதைகளில் சோகமே జ్ఞశ్రీ. நாதமாக ஒலிக்கிறது. இயல்பான இனிய ஓட்டம் ඉන්‍දි செய்கிற கண்ணிர்ப்பூக்கள் என்ற கவிதையிலும் மனத் துயரமும் ஏக்கமுமே விஞ்சி நிற்கின்றன.

வரங்கொடுக்கும் தேவதைகள் வந்தபோது துங்கினேன் வந்தபோது தூங்கிவிட்டு வாழ்க்கை யெலாம் ஏங்கினேன்! அற்பர்களின் சந்தையிலே அன்புமலர் விற்றவன் அன்புமலர் விற்ாதற்குத் துன்பவிலே பெற்றவன்!

வஞ்சிமலர் ஊமைமன

மாளிகையின் அதிபதி மாளிகையின் அதிபதிக்கு மனதிவில்லை நிம்மதி: - மண்வாழ்க்கை மேடையில் நான்

மாபெரிய காவியம் மாபெரிய காவியத்தின் மனம் சிதைந்த ஓவியம்: போன்றவை விரக்தியையும், உள்ளார்ந்த இதய வேதஆன யையுமே பிரதிபலிக்கின்றன.

மரங்கள்’ கவிதையில் புதுமைக் கருத்துக்களும் தய மான படிமங்களும் நிறைந்துள்ளன.

எழுத்து, இலக்கிய வட்டம் இதழ்களில் பசுவய்யா என்ற புனைபெயரில் புதுமைச் சுவையும் அறிவொளியும் அர்த்த கனமும் பொதிந்த கவிதைகள் எழுதிய சுத்தர ராமசாமி இடையில் பல வருஷங்கள் எழுதாமலே இருந்தார். எழுபதுகளில் மீண்டும் பசுவய்யா அஃ, கசடதபற’, ஞானரதம் பத்திரிகைகளில் கவிதை எழுத முற்பட்டார்.

நான் கண்ட நாய்கள், நடுநிசி நாய்கள் பின்திண்ணைக் காட்சி, காற்று போன்ற காட்சி அனுபவங்களும், ஆந்தைகள், சவால் போன்ற பொருள் பொதிந்த கவிதை