பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மழைக் கூத்து

பார்த்திரோ அதிசயம், கேட்டிரோ அதிசயம் நேற்று நள்ளிரவினில் தடைபெற்ற நடிப்பின...

மந்தைமந்தையாக மேகங்கள் சரிய மல்கள் பேர்ல் இலைகள் போல் மேகங்கள் விரிய, விந்தை நிமிஷத்தில் விரிந்த மேகங்கள் போய், யானையாய், மசிதோய்ந்த குட்டையாய் கடைசியில் உண்மை இருள் தேவின் சோகம் சொட்டிடுமோர் சோஆனயாய், தாரையாய், அமைந்த மழைக்கூத்தை.

2

காற்று முழங்கிட உயிரொலி மறைந்திட, பொங்கிப் பேசிடுமோர் சீற்றம் பிறந்திட ஆற்றலா வேகத்தோடரக்கி வெம் கைநீட்டி வெகுநாளாய் விளங்கிய அல்லியை வேரோடு ஆட்டி, தண்ணிரில் வெள்ளியால் மினனல்செய் அதிசயம், பார்த்தீரோ? நேற்று கேட்டிரோ?

யானே இடிகள்

அதிந்து நடந்திட: எட்டுத் திசைகளும் இடிந்து விழுந்திட, பானைக் கருப்பைப் - பழிக்கும் பேய் வானக மார்பினுரில் மின்னல்