பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:پہیہ

2

பினமெனவே நாம் சொல்வோம் பிறர்சொலும் விசவுக்கஞ்சோம். ஆவியே யில்லாமேனி அதனையோர் மனிதன் என்று கூவிடல் போலச் சொல்லைக் கூட்டிவைத் திதுவும் ஒர்மா காவியம் என்பார் அஃதைக் கற்றவர் பிழையென்ருலோ பாவிகள் தமிழைக் கெல்லப் படைதிரண் டனரே என்பார்.

கோப்பில்லா இனிமையில்லா கொள்ளவோர் சுவையுமில்லா வேப்பிலக் கவிதை தன்னேக் காட்டிலும் உணர்ச்சிமிக்க யாப்பில்லாக் கவிதை மட்டும் யாதினுல் தாழ்ந்ததையா மூப்புடைப் பெரியீர் என்ருல் முனிந்தெமை ஏசுகின்ருர்,

மதுமலர்க்கொடி தான் என்றும் மறுமுறை மலராதானுல் அதுவல எங்கள் நாட்டு ஆன்ற செந்தமிழ் என்றென்றும் புதுழலர் நித்த நித்தம் பூத்திடும் புதிய இன்ப மதுவினைச் சிந்தும் இந்த மகிமைநீர் அறியமாட்டிர்,

விலைமகள் கற்பை ஒத்த விதமல எங்கள் நாட்டம் கலைகளை வாழ்த்த நாங்கள் கண்டதோர் வழியில் வந்தோம் மலேவுருேம் மூண்ட ஒரோர் மனிதர்கள் வசவுக் கஞ்சோம் நிலைகுலை வடையோம் எங்கள் நேரிய வழியே செல்வோம்.

(கலாமோகினி-10)

ಕರ್ಣ ಹಿಣ5 பற்றி கு.ப.ராஜகோபாலன் எழுதிய கட்டுரையும் பிரசுரமாயிற்று. அது பின்வருமாறு: