பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவ8ள யொலியில் கொள்கள கொண்டென்ன ஆழ்த்தின காதலில், கருத்திழந்துருகினேன்: பருவமப்போது பெண் எழிற் குவியலில் 豪 சூழ்ந்திருந்த சோர்வில் சுவை கண்ட கோலம் அந்தச் சுவையில் அவர் உள்ளப் பூனவ உதிர்த் தெடுத்து, மாலை தொடுத்தவுடனே மங்கை கைக்கொடுத்த: அன்பு அஞ்சலிகளே கு. ப. ரா. வின் பெரும்பாலான கவிதைகள். - -

கருவளேயும் கையும், தலைவியின் தேர்தல், கவிதைப் பெண்ணுக்கு, பெண்ணின் பிறவி ரகசியம், ஏன்?, சதையை மீறியது, எப்பொழுது, புத்துயிர், நிச்சயம், இடைவேளை உருவம், நீயும் நானும், சோர்வும் குழைவும், என்னதான் பின்?. விடுதலை, விரதம், உரம், உயிர், தரிசனம், மாங்கனிச் சுவைப்பு ஆகியவை மென்மையான உணர்வுகளே இனிமை எழிலாய், கற்பனை நயத்தோடும் கவிதை வளத்தோடும் சித்திரிப்பனவாகும்.

இவற்றிலே பல கவிதைகள் பின்னர் எழுத்து’ இதழ் களில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. அவற்றில் அநேகம் 'வாசகர் வட்டம் பிரசுரமான சிறிது வெளிச்சம்’ என்பதில் இடம் பெற்றுள்ளன என்று நினைக்கிறேன்.

பெண்மையை வியந்து போற்றும் இவ் அகத்துறைக் கவிதைகள் தவிர, வேறு பொருள்களைப் பாடும் சில கவிதை களையும் கு. ப. ரா. எழுதியிருக்கிருர். "வாழ்க்கை பற்றிய அவரது சித்தனே விசேஷமானது

வாழ்க்கை ஒரு வெற்றி. ஒரு துடிப்பு ஒரு காதற்பா, ஒரு இசை. மண்ணின் மாய மோனையில் பிறந்தது. அரைத் தூக்கத்திலும் அதிசயத்திலும் அது 2-లీడ్డి விடியற்கால விடுதலையில் வளர்கிறது- இது. செயல் செய்யும் தேவையில். கண் கண்டதற்கு மேல் ஓடுகிறது கனவு,

பாதையெல்லாம் பூரிக்கிறது பேரவா