பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ

கருணை வள்ளலின் ஆசிகள் வேண்டி: வெளியே-- அண்டங்கள் அதிர பேரிகை முழங்குது.

“பாகிச பூதம் பற்றிய வர்ணனை பின் வருமாறு:

காலம் எனும் இருள் வெளியின் ஊடே வாலில்லாக் கருங்குரங்கு போலே ஊர்ந்து வந்தது.இப்பூதம்: இருள் மனமும் பெருவாயும் திறந்து விந்து நின்றது அறியாமை, முன்னப் பொருமை திடுக்கிடும் பயத்துடன் பண ஆசை உந்திட துரோகத்தைத் தழுவிய வேளையில் ஓர் வாணிபமாய் . பிறந்தது இதுவே. வறண்ட வருடத்தில் பிறந்த பின்னர் ப்ொன்னுக்குத் தலை வணங்கி பாபப் பால் பருகி, கொடுரச் சேற்றிலும், பயங்கர கதியிலும் சிக்கி, நெடிதாய், குளிருருவாய் வளர்ந்தது பாசிச பூதம். கண்ணிரும் துயர இருளும் கவிந்த குகைகளில் வளர்ந்தது. அழுகையும் அரற்றலும் * இன்னிசை ಶ್ಗಣ அதற்கு கனவும் மக்கி மடிந்தது.

கஞ்சக் குழுவினர், மிருக வெறியினர் ஆஞ்ச நெஞ்சொடு தொலைத் தொழில் புரிவோர், பிறவிக் குறையினர். ரத்தம் செத்தவர், மூளை திரித்தோர், தற்கொலைப் பித்தர், காமவெறியர், இன்னுெரன்ன தன்னில் தவறிய தறுதலைகளுடனே, பருத்த தொந்தி, கதுப்புக் கன்னம்