பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

第6

அழகு அழிவற்றது என்று மனம் பேசியது.

குபுக்கென்று சிரித்தது மலர். அழகால் அரும்பி, எழில் மிக்க போதாகி, வனப்பாய்

மிளிர்கிறது மலர்.

அழகின் களஞ்சியம். - . காலையில் மலர்ந்தது. மாலையில் சோர்ந்தது. மறுநாள்

வாடி விழுத்தது.

செடி பாரடா அழகின் தன்மை!’ என்றது. அழகு மாறுதலற்றது என்றேன்.

களுக்கெனச் சிரித்தாள் மங்கை. ಹ67ಹ6fು கவிதை

೩೩

பேசியது. முறுவலில் காந்தம் சுடரிட்டது. கன்னக் கதுப்பிலே கதை சுவை காட்டியது. கரும் பட்டுக் கூந்தலில், சங்குக் கழுத்தில் மார்புமொட்டு களில், ஏன்-அவள் மேனி முழுவதும்-அழகு சிரித்தது முன்பு. இன்ருே? மலரின் வாட்டம் அவள் உடலில் உறக்கம் காட்டியது. *விழித்து உணராத மூடனே, அழகின் வாழ்வை நேரில்

பார், என்றது அவள் உருவம். தலே குனிந்தேன். அழகு மூப்பற்றது. வளர வளர வனப்புறுவது என்று

உள்ளம் பேசியது. குழந்தை சிரித்தது. கிழவனேச் சுட்டியது. குழந்தையின் சிரிப்பில், மின்மினிக் கண்களில், தளிர் நடையில், மழலை மொழியில், எழில் விளையாடியது. குழந்தை வளர்ந்தால், பெரியவன் ஆளுல்,

கிழவனுகிடில்...? - எங்கே அழகின் சக்தி? நரை, திரை, பிணி, மூப்பு, சாவு .. போதும், போதும்! - அழகு அழிவுறுவது, சோர்வது. வாடுவது. வதங்கு . திரிவது. பிரிந்து மாறுவது. மண்ணுவது. 'நிறுத்தடா பித்தனே' என்றது வானம். என்னைப்