பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్ర

அப்படியே 'ஆஹா அடியேன் இதோ என்று: கல்லும் உயிர் பெற்று, காலன் போல், நடமாட, “வெல்லு’, ‘வெல்லு" என்று குத்தும் விருப்புத் தார்க்குச்சி எத்தனை வேனும், செய்து இணையடியில் வைத்திடுவேன்.

VII

சற்று பொறும் ஐயா சங்கதியை சொல்லுகிறேன்; இன்றைக்குக் காசு இருக்கிறது;

இனிமேலே . என்றைக்கோ, எப்போதோ எதிரில் எனக் கண்டக்கால் ஒடி ஒளியாதீர்! உம்மிடம் நாம் கேட்கவில்லை.

vмп

இத்தனைக்கும் மேலே இனி ஒன்று: ஐயா நான் செத்ததற்குப் பின்னுல் நிதிகள் திரட்டாதீர்! நினைவை விளிம்புகட்டி, கல்லில் வடித்து. வையாதீர்; "வானத்து அமரன் வந்தான் காண்: வத்தது போல் போளுன் காண்’ என்று புலம்பாதீர், அத்தனையும் வேண்டாம்