பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

கண்கள், வான் போல் விரிந்தவை, வாரி

போல் வாழ்ந்தவை கார் போற் கலங்கும், பனி போல்

மயங்கும். - வசந்தமாய்ச் சிரிக்கும், வேனிலா

யெரிக்கும், காதலிற் கண்ணிக்கும்,கடை நுனி சுளிக்கும்; கண்ணுாடாடும் கருவிழிப் பாவைகள் வெள்ளை மதுவில் மிதக்கும் நாகப் பழம்; வைர வெள்ளத்தே மரகதத் தோணிகள், நிலவுக்கடலில் நீந்தும் வண்டுகள் அக்கண்ணுக் கிண இக்கண்,

5

பூவிற் கனியுண்டாம், கனியிற் பூ மலரா; ஆயினும் அவளது . . கன்னம் என்னும் கனிந்த மாங்கனியில் காதலாம் ரோஜாக் கவின் மலர் சிரிக்கும்

6

காதல் மதுக் கடல் கனிவாய், அதன் கரை கன்னம் என்னும் கண்ணுடி மலர் வனம் , அவ்வன மலர்கள் யாவினும் பெருமையாய் வாசனை வீசும் நாசிப் பொன் மலர்.

7

உள்ளவான் பூத்த உலகை மதியம் பற்கத வூடு பசல் நிரைப் பொழியும் இந் நின்க் கள்ள்ை யருந்திய உதடுகள் செவ்விதழ் மலர்ந்து சிரித்துச்

சிவப்பதேன்? அழகுக் கரசன் மன்மதன் அவளது பேச்சுக் கிள்ளேயைப் பிடிப்பதற்காகச கொவ்வைக்கணிகாேக்கண்ணி