பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†g

கீழ்வானில் மு.இளத்தாள்

இரவென்னும் பெட்டியை

ഇ.ങ്ങഒക്ട ழெள்ளத் திறந்தான்.

சூழிருள் சிறையுற்ற

கதிரவன் கிரணம்

தும்பைத் தெறித்த

மாடுபோல் பாய்ந்தது.

"இருளும் ஒளியும் கவிதையில் இவ்விதம் ஒரு வர்ணனை

காணக்கிடக்கிறது

இருள் மலையின் மைக் குகையில்

ஒளிமாடு ஓலமிட

கதிர்க்கன்றின் சோக ஒலி

கடுஞ்சிறையில் கம்ம; -

பரிதியெனும் பொன் பருந்து

பாய்ச்சலின்றிக் கிடக்க

ஒளியும் இருளும் கலந்துகூடி

நற்பாம்பும் சாரை போலும்

பின்னிக் காலம் ஓடலாச்சு,

இத்த விதமான இனிய வர்ணிப்புகள் பிச்சமூர்த்தி கவிதைகளில் நிறையவே உள்ளன. இயற்கையின் வளங்களை அழகாக வர்ணிக்கும் வெறும் கவிதைகள் அல்ல பிகrவின் படைப்புகள், இயற்கையையும் மனித வாழ் வையும் பொருத்திக் காட்டும் தத்துவ வெளிப் பாடுகளாக அமைந்துள்ளன ஒளியின் அழைப்பு. கிளிக்கூண்டு. கிளிக் குஞ்சு, காற்ருடி, பூக்காரி போன்றவை. காட்சி இனிமைகள் தயமான கவிதைகளாகப் பிறந்துள்ளன. மார்கழிப் பெருமை. மழைக்கூத்து போன்றவை இந்த ரகத்தவை. -

சாதாரண விஷயத்தைக்கூட அருமையான கவிதை

யாக்கி விடுகிறது பிச்சமூர்த்தியின் ஆற்றல். மூலையிலே கிடந்த தாளையும், சாலையிலே கிடைத்த குச்சியையும், கூரை யிலே கிடைத்த துணியையும், பர்னயிலே கண்ட சோற்றையும், கொண்டு, புத்துருவம் கொடுத்து புதுப்பட்டம் ஆக்கிவிடுகிற திறமையைப் போன்றது அவருடைய கவித்