பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ

மேகங்களைக் குடங்களில் பிடித்து சமைத்துச் சாப்பிடு கிருச்கள் மலவாசிகள் என்ருெரு பழங்கதை மீது எழுந்தது மழை அரசி காவியம். கருப்பொருள் எப்படி இருப்பினும், அந்தெடுங்கவிதை அழகும் புதுமையும் கலந்து மிளிரும் இலக்கியப் படைப்பு ஆக உருவாகியுள்ளது குறிப்பிடத்

தகுந்தது.

மழை இல்லை. குடியானவர்கள் வருந்துகிருர்கள்.

பாழாகப் போச்சு மானம், கடவுளுக்குக் கண்ணக் காணுேம். வைத்த பயிர் வாழவில்லை நட்ட விதை முட்டவில்லே மல்லிகைப்பூ மலரவில்லே. கிணற்றிலே சரளேக்கல்லு குளத்திலே மண்ணுத்திட்டு. இந்த நிலை மாறுவதற்காக பூசை முதலியன செய்தும் பயனில்லை. மழை பெய்யவில்லே. கடலில்கூட மழை. அரசியைக் காணவில்லே என்ற குழப்பம் ஏற்படுகிறது. குமுறுகின்ற அலகளைப் பார்த்து ஒரு அலே கூறுகிறது; பரிதி என்னும் பேரரசன். காதல் வெறியோடு கன்னிகையைத் தொட்டான், எதிர் வெறியுடன் மழை அரசி உடன் போய் விட்டாள்.' -

இதைக் கேட்ட அலைகள் போர்முரசு கொட்டின. பரிதி யிடம் பாய்ந்தன. அவற்றின் போக்கு கவிதையில் அழகுற

அமைந்துள்ளது.

அலேகளின் பச்சை உடல் இரும்பைப் போல் கருக்கலாச்சு. நீர்ப் பாழாம் நெடுங்கடலில் நுரைமாலை குலுங்கலாச்சு சூல்கொண்ட யானையைப்போல் அசைந்தாடும் அலைகளெல்லாம் வெறிக்கூத்தைத் தொடங்கிவிட்ட, அண்டங்கள் இற்றுப்போக. வான்முகடு விரியும்படி . அணிவகுப்பில் அலைகள்