பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துக்கள் 5

வேலாயுதம் அடுப்புக் குமிழ்கள்

4. ஆய்த எழுத்து : இந்தப் படங்க ள ப் பாருங்கள். முதலில் இருப்பது வேலாயுகம். வேலில் மூன்று கூர்கள் இருக்கின்றன. இரண்டாவது இருப்பது ஒர் அடுப்பு. அதில் மூன்று குமிழ்கள் இருக்கின்றன.

வேலாயுதத்தின் கூர்களைப் போன்ருவது, அடுப்புக் குமிழ்களைப் போன்ருவது மூன்று புள்ளிகளினல் எழுதப்படும் எழுத்துக்கு ஆய்த எழுத்து (ஆயுதம் போன்ற எழுத்து) என்பது பெயர். இகனை அஃகேனம் என்றும் கூறுவர். ஆய்த எழுத்து ஒரு சொல்லின் இடையில்தான் வரும்.

உ-ம்) அஃது, இஃது, எஃகு. குறிப்பு : உயிர் 12, மெய் 18, உயிர்மெய் 216, ஆய்தம் 1

ஆக 247 எழுத்துக்களே தமிழ்மொழியில் உள்ளன.