பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 புதுமுறைப் பூக்தமிழ் இலக்கணம்

குற்றெழுத்து, நெட்டெழுத்து : அந்த ஆலமரம்-அ, ஆ இவை ஒவ்வொன்றையும் உச்சரி. அ. குறுகிய ஓசையுள்ளதால் அது குற்றெழுத்து எனப்படும். ஆ நீண்ட ஒசையுள்ளதால் அது நெட்டெழுத்து எனப்படும்.

அ, இ, உ, எ, ஒ இந்த ஐக்கம் குற்றெழுத்துக் 丐G摩。

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இந்த ஏதும் நெட் டெழுத்துக்கள். x

உயிர்மெய்யெழுத்துக்களிலும் குற்றெழுத்துக் கள், கெட்டெழுத்துக்கள் இருப்பதைக் கவனி. (உ-ம்) க, கா ; டி, டீ ; மொ, மோ.

குறிப்பு : இக் குற்றெழுத்துக்களும் கெ ட் .ெ ப. மு. க் துக் களும்

ஒலியால் வேறுபடுவனவாகும்.

ல ள, ழ ன, ண, ந | ர ற : இவ் வெழுத்துக்கள் உச்சரிப்பில் வேறுபடுவதையும், அன்வ வரும் சொற்கள் பொருளில் வேறுபடுவதையும் இங்கே கவனிப்போம்.

இவ் எழுத்துக்களை ஒன்றுக்கொன்று மாற்றி எழுதினால் சொல்லின் பொருளே வேறுபட்டுவிடும். உதாரணமாக, கல் என்பதற்கும், கள் என்பதற் கும் பொருளில் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது. என்பதை அறிவீர்கள். தவலையும் தவளையும் ஒன்ரு கி விடுமா? ஆகவே, மேலே சொல்லிய எழுத்துக்கள் வரும் சொற்களே மிக எச்சரிக்கையுடன் எழுது, தல் தேவையாகும். இல்லாவிடில், அச் சொற்களின் அர்த்தம் அனர்த்தமாகிவிடும்.