பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

மேற்கண்ட வாக்கியங்களிலுள்ள எழுத்துக்களே வகைப்படுத்தி இக் கட்டங்களில் எழுதுக:

உயிர் மெய் உயிர்மெய் ஆய்தம்

{

11. உயிர்மெய்யாகச் சேர்த்து எழுதுக:

(உ-ம்) ட்+ஐ=டை. ப்+ஒள= ம்--ஈ = ழ்+உ= ற்+ஓ = க்+ஊ = ఉు+g = ச் - எ = த் + ஊ =

11. உயிர், மெய் பிரித்தெழுதுக:

(உ-ம்) போ = ப் - ஒ. மை, ணுே, ள, து, னே, ளு, வு, ரி, சோ, ணு, கெள, பூ.

1W. இவற்றைச் சேர்த்துச் சுருக்கி எழுதுக

(உ-ம்) அந்த + காள் = அங்காள். மூன்று நாள், முந்திய நாள்: என்னுடைய காடு, எம் முடைய காடு: தம்முடைய கலம், தன்னுடைய நலம்.

W. பின் வரும் சொற்களின் பொருள் வேறுபாட்டை

விளக்குக :

கலம், களம்: வாலை, வாளே. வாழை; விலை, விளை: அரம், அறம் கன்னி கண்ணி; ஒலி, ஒளி, ஒழி.