பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I3 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

சொற்களைப் பிழைபட எழுதினால் பொருள் வேறு படும் ; அல்லது ధ్యే கெரியாமற்போகும். சொற்களின் மூல உருவம் இன்னதென்பதைக கவன்த்து உணர்ந்தாலும், அல்லது சொற்பொருளை அறிந்தாலும் இப்பிழைகளைத் (= வழுஉக்களை)

தவிர்க்கலாம்.

கீழ்வரும் வழுஉச் சொற்களையும் அவற்றின் திருத்த்த்தையும் ஊன்றிக் கவனித்து, மனத்தில்

இருத்திக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதால் பேசும்பொழுதும், கட்டுரை எழுதும்போதும் பிழைகள் கேரிடமாட்டா.

பிழை : திருத்தம் பிழை : திருத்தம்

அடமிழை அடைமழை தலைகாணி தலையணை அமக்களம் அமtக்களம் தவக்களை தவளே அரணுக்கயிறு அரைஞாண். தாவாரம் தாழ்வாரம்

கயிறு 1 திரேகம் தேகம்

அருவாமனை அரிவாள்மணை | துடை தொடை இடை போடு எடை போடு நஞ்சை நன்செய் இமையமலை இமயமலை பாவக்காய் பாகற்காய் எண்ணை எண்ணெய் புஞ்சை புன்செய் ஒண்டியாய் ஒன்றியாய் புண்ணுக்கு பிண்ணுக்கு கடவாய் கடைவாய் மணத் மணித கண்டராவி கண்ணராவி தககாளி தக்காளி கார்க்கும் காக்கும் முந்தாணி முன் தானே காகதி காட்சி முழிக்கிருன் விழிக்கிருன் குடுத்தான் கொடுத்தான் ! மோர்ந்து மோந்து கோர்த்து கோத்து ரொம்ப நிரம்ப சிலவு செலவு வயது வயிறு சுவற்றில் சுவரில் வென்ன?ன வெண்ணெய் சேதி செய்தி வென்னீர் வெந்நீர்