பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

2. தாலி பெருகிற்று. (தாலி அறுந்தது)

நன்காடு (சுடுகாடு) காலஞ் சென் முர். (இறந்தார்) மங்கலமல்லாத சொல்லை நீக்கி, மங்கலமான சொல்லை வழங்குவது மங்கலம் ஆகும்.

3. பறி-பொன் னைக் குறிக்கத் கட்டார்

குழுவினர் வழங்குவது, சொல்விளம்பி-கள் அளக் குறிக்க வேடர்

குழுவினர் வழங்குவது. ஒரு கூட்டத்தார் சில சொற்களுக்கு KF – fr. &#5 வேறு சொற்களைக் குறிப்பாக வழங்குவது குழு உக்குறி என்று சொல்லப்படும்.

மேற்கண்டவாறு பெரியோர் முன்னிலையில் சொல்லத்தகாத சொற்களை மாற்றித் தகுதியறிந்து சொற்களை வழங்குவது தகுதி வழக்கு எனப்படும்.

இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி எனத் தகுதி வழக்கு மூவகைப்படும்.

பயிற்சி 1. பின்வருஞ் சொற்களே இக் கட்டங்களில் வகைப் படுத்தி எழுதுக:

| தமிழ்ச் சொல் வட சொல திசைச் சொல்

| : பங்கஜம், கார்டு, பாடல், கலெக்டர், கச்சேரி, காற்ருடி, ரதம், சலாம், பென்சில், அ ர ச ன், செப்பு, சோப்பு, புகழ், ஸரஸ்வதி, கமலம், எச்சரிக்கை, அலமாரி, ←y ᎧᏬ .