பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 33

ஓர் இடத்தைக் குறித்து கிற்கும் பெயர் இடப் பெயர் ஆகும். (உ-ம்) சென்னை, மதுரை, சிதம்பரம, பள்ளிககடடம்.

ஒரு காலத்தைக் குறித்து கிற்கும் பெயர் காலப் பெயர் ஆகும். (உ-ம்) நாள், காலை, மாலை, சனி, ஆவணி, கர.

ஒரு சினை அல்லது உறுப்பைக் குறித்து கிற்கும்

பெயர் சினைப் பெயர் ஆகும். (உ-ம்) கை, கால், விரல், இஃல, பூ, கொம்பு, வேர்.

ஒரு பண்பைக் (குணம்) குறித்து சிற்கும் பெயர் பண்புப் பெயர் அல்லது குணப் பெயர் ஆகும்.

(உ-ம்) கன்மை, தீமை, வன்மை, செம்மை, கருமை, குளிர்ச்சி.

ஒரு தொழிலக குறித்து வரும் பெயர் தொழிற் பெயர். (உ-ம்) செய்கல், நடத்தல், வருதல், வாவு, செலவு, ஒட்டம்.

இவ் அறுவகைப் பெயர்களேயன்றி எண் பெயரென்னும ஒருவகையும் உண்டு.

விண் பெயர் : ஒன்று, இ | ண் டு, மூன்று போன்ற சொற்கள் எண்ணுப் பெயர் எனப்படும், தமிழில் வரும் இலக்கத்தைக் குறிக்கும் பெயர்கள் எண்ணுப் பெயர்கள் ஆகும்.

(உ-ம்) ஒன்று, பத்து, நாறு, ஆயிரம். இக்க எண்ணுப் .ெ ப ய ர் க ள் முதலாவது, 殷 ன .ாவது என்று வரின் பெயருக்கு அடை

மொழியா வரும்.

( ' ) பு: லாவது க ை, இரண்டாவது கடை. ன் காவது வகுப்பு, ஐந்தாவது வகுப்பு.