24 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்
பெயர் அடை : வினை அடை அடைமொழி :
(உ-ம்) நல்ல பையன் மெல்ல வந்தான்.
இங்கு நல்ல என்னும் சொல் பையன் என்னும் பெயர்ச் சொல்லே அடுத்து அடைமொழியாக கின்றமை காண்க
இவ்வாறே மெல்ல என்னும் சொல் நடந்தான் என்னும் வினைச்சொல்லே அடுத்து அடைமொழியாக நிற்பதைக காண்க.
ஒரு பெயர்ச்சொல்லை அல்லது வினைச் சொல்லை அடுத்து வரும் சொல்லுக்கு அடைமொழி என்பது பெயர். அடைமொழியை அடையெனச் சொல்வதும் உண்டு.
பெயர்ச் சொல்லை அடுத்து வரும் அடைமொழி பெயர் அடை எனப்படும்; வினேச்சொல்லே அடுத்து வரும் அடைமொழி வினை அடை எனப்படும். சொற்களின் பொருளும் பொருள் மாறும் முறையும்
(உ-ம்) கங்கன் பார்த்தான் .
கங்கனைப் பார்த்தான் இந்த உதாரணங்களைக கவனியுங்கள். முதல் உதாரணத்தில், பார்க் கவன் கங்கன் என்பது புலப்படுகிறது. இ | ண் ட | வ து உதாரணத்தில் கந்தனே மற்றொருவன் பார்த்தான் என்பது தெரியவருகிறது.
கந் தன் என்னும் சொல யாகொரு மாறு,கலு மின் உள்ளபோது ஒரு பொருளும. கங்கன் -ஐ = கத்தனே என்று ஒர் உருப்பை ஏற்றபோது பொருள் மாறுதலும் ஏற்படுகின்றன அல்லவா ?
(உ-ம்; முருகன் கொடுத்தான்.
முருகனுககுக் கொடுத்தான்.