பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 25

இவ்வாறு ஐ, ஆல், கு, இன், உடைய, இடம் போன்ற் உருபுகள் ஏற்கும்போது பொருள் மாறுவதை அறிபுங்கள்

(உ-ம்) முருகனைக் கண்டான்.

முருகனுல் கொடுக கப்பட்டது. முருகனுக்குக கிடைத்தது. முருகனின் கலலவன் இராமன். முருகனுடைய நூல். முருகனிடம கொடு. ஒரு பொருள் பல சொற்களும பொருளில் நுட்பமாய் வேறுபடுதல் :

1. (உ-ம்) ஈ, தா, கொடு. ஈ என்ரு லும், தா என்று லும், கொடு என்ரு லும் கொடு என்னும் பொருளையே உணர்த்தும். ஆகலால் ஈ தா, கொடு என்பன ஒரு பொருள் பல சொற்கள் எனப்படும். ஆனுல் ஈ, தா, கொடு இவை ஒவ்வொன்றின் பொருளிலும் நுட்பமான வேறுபாடு உண்டு.

1. ஐயா, காலணு சக. 3. கண்பா, ஐந்து ரூபாய் இருந்தால் தா. 3. ஆசிரியர் மாணவனே நோக்கி, ! உன் புத்தகத்தைக் கொடு ' என்ருர்,

பொருளே வேண்டுவோன் கன்னின் உயர்க்கோரிடம் கேட்கும்பொழுது என்றும், .னக்குச் சமமானவனிடம் கேட்கும்பொது தா என்றும், கன்னினு காழ் கவனிடம் கேட்கும் போது_கொடு என்றும் கூறுவதே முறை. இவ்வாறு இச் சொற்கள் பொருளில் நுட்பமாக வேறு படுவதை அறிக.