பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 27

2. கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள சொற்களை இக் கட்டங்களில் அமைத்தெழுதுக:

பெயர்ச்சொல் பெயர் ஆடை வினைச்சொல் வினை அடை

ஆண் மயில் அழகாய் ஆடும். கிழவன் தள்ளாடி கடக்கிருன். காவிரி நீர் கலங்கலாக இருக்கிறது, மந்தமான ஆமை, சுறுசுறுப்புள்ள முயலே வென்றது. . அந்தச் சிறுமி இனிமையாகப் பாடுகிருள். 3. கீழுள்ள உதாரணங்களில் சொற்கள் பொருள் மாறுபட்டுள்ள முறையை விளக்கி எழுதுக: (i) இராமன் புத்தகம் எடுத்தான்.

இராமன் புத்தகம் காணுமற் போயிற்று. (1) வீடு சென்ருன்.

வீடு இடிந்தது.

வினுக்கள்

1. பெயர்ச்சொல்லாவது யாது? வினேச்சொல்லாவது யாது ?

2. பெயர்ச்சொல் எத்தனே வகைப்படும்; அவை: யாவை வகைக்கு இரண்டு உதாரணங்கள் தருக.

8. எண்ணுப் பெயர் எ ன் பது யாது? அது பெயர்ச்சொல்லுக்கு எவ்வாறு அடைமொழியாக வரும் ? 4. பெயரடை, வி னே ய ைட-உதாரணங்களால் விளக்குக.

5. தா, கொடு,-இவை ஒவ்வொன்றும் பொருளில் எள்வாறு நுட்பமாக வேறுபடும்? உதாரணத்துடன் விளக்குக.

5