பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W. புணர்ச்சி (உ-ம்.) பொன் --மணி = பொன்மணி

பலா + காய் = பலாக்காய் இந்த உதாரணங்களில் இரண்டு சொற்களைச் சேர்த்து எழுது கிருேம். இ வ் வா று சொற்கள் ஒன்று படச் சேருவதே புணர்ச்சி எனப்படும்.

பொன் + மணி - இவைகளில் பொன் என்னும் சொல் நிலைமொழி என்றும், அதனுடன் சேர வரும் மணி என்னும் சொல் வருமொழி என்றும் சொல்லப் படும்.

பொன் என் நிலை மொழியில் ஈற்றெழுத்து ன்; மணி என்ற வருமொழியில் முதலெழுத்து(ம என்னும் எழுத்திலுள்ள) ம.

பொ ன் ம ணி என்பதில் கிலேமொழியின் ஈற் றெழுத்தும் வருமொழியின் முகலெழுத்தும் மாறுத லடையாமல் (விகாரப்படாமல்) இயல் பா. க வே கிற்கச் சேருவது இயல்பு புணர்ச்சி ஆகும்.

(உ-ம்.) முருகன் +கை = முருகன் கை

கங் கன்-வக் கான் = கங்கன் வந்தான்

பலா - காய் = பலசக்காய் இக் க காரணத்தில் க் என்ற ஓர் எழுத்து இடையில் தோன்றி, நிலைமொழி யும வருமொழியும வி க ப் - ட் டு ச் சேர்ந்து நிற்கின்றன.

சொற்கள் ஒன ருே டொன் சேரும்பொழுது நிலைமொழி ஈற்றி லும், வருமொழி முதலிலுமுள்ள எழுத்துக்கள விகா ரப்பட்டுச் சே ரு த ல் விகாரப் புணர்ச்சி ஆகும். (விகாரம் = வேறுபாடு)

(உ-ம்.) வாழை + பழம் = வாழைப்பழம்

தமிழ் + பையன் = தமிழ்ப் பையன்