பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

வலி மிகும் இடங்கள் :

1. இரு சொற்கள் இணேயும்போது கிரீன்மொழி பீற்றில் உயிரெழுத்துககள் இருந்து, வருமொழி முதலில் க, ச, த, ப என்ற வல்லின மெய் வந்தால் பெரும்பாலும் வந்த வல்லினம் மிகும்.

(உ. ம்.) ஆட+ போனன் = ஆடப்போன்ை

தேடி+கொண்டுவா = தேடிக்கொண்டுவா தீ + பெட்டி = தீப்பெட்டி பூ+ குடல் = பூக்குடல்

3. அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் முன்னும், அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற் களின் முன்னும் வரும் க, ச, த, ப என்ற வல்லினம் மிகுந்து கிற்கும்.

(உ-ம்.) 1. அக்க +பையன் = அந்தப் பையன்

இந்த + கட்டு = இந்தத் தட்டு எந்த + சக்கரம் = எந்தச் சக்கரம் 3. அப்படி+ கூறினன் =

அப்படிக் கூறினன் இப்படி+செய்தான் =

இப்படிச் செய்தான் எப்படி+ பாடினர் =

எப்படிப் பாடினர்

குறிப்பு :- படி என்ற சொல் சுட்டுவி ைக்கள அடுத்து வரும்போது தான் வல்லினம் மிகும். வரும்படி கூறினன், செய்யும்படி

சொன்னன் என இவ்வாறு வரும் பொழுது வல்லினம் மிகாது.