பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

8. பின்வருவனவற்றைப் பிரித்தெழுதுக: எப் பெட்டி, மர வேர், எப்படிக் குத்தின்ை, அந்தத் தெரு, மட்பானே. ப்ேபெட்டி, அங்குச் சென்ருன், அப்பலகை, மீன்றலே, பலாச் சுளே.

4. கீழ்வருவனவற்றைச் சேர்த்தெழுதுக:

அ + கண்டு, இ-கன்று, எப்படி-செய்தான், இந்த + பையன், பொன்-தகடு, தமிழ்-1-பையன், அல்திணை, எந்த + சக்கரம், எங்கு + போனன். பூ + குடல், ஆண்-யானே.

வினுக்கள் 1. புணர்ச்சி என்ருல் என்ன? 2. இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி-விளக்குக.

8. விகாரப் புணர்ச்சி எத்தனே வகைப்படும்; அவை

எவை?

4. க, ச, த, ப என்ற வல்லின மெய் எவ்விடங்களில் மிகும்? உதாரணங்களுடன் விளக்குக.