பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

பயிற்சி பின் வரும் வாக்கியங்களில் பொருத்தமான நிறுத்தற். குறிகளே அமைத்து எழுதுக:

1. காந்தியடிகள் தென்னுப்பிரிக்கா சென்ருர் அங் குள்ள இந்தியர்களுக்காக உழைத்தார் கடியடி பட்டார் சிறைக்குச் சென்ருர் இறுதியில் வெற்றிபெற்ருர்

2. சங்கரன் கடைக்குச் சென்று பருப்பு வெல்லம் புளி உப்பு சர்க்கரை முதலியன வாங்கிவந்தான்

3. ஆ இந்த மலர்களின் அழகே அழகு கான் அவற்றைப் பறிக்க அருகில் சென்றபொழுது என் மனம் பறிக்கத் துணியவில்லை என் துணியவில்லை தெரியுமா

4. கரி திராட்சைக் குலையைக் கண்டது குதித்துப் பார்த்தது ஒன்றும் பலிக்கவில்லை

5. இராமன் நல்ல பையன் ஆனல் சுறுசுறுப்பு இல்லாதவன்

வினுக்கள் 1. கிறுத்தற் குறிகளே ஏன் இடவேண்டும் ? 2. ஒரு மாத்திரை நேரம் எவ்வளவு ஆகும் ? 3. காற் புள்ளி, அரைப் புள்ளி இவை வரும் இடங் களில் முறையே எவ்வளவு மாத்திரை கேரம் நிறுத்த வேண்டும் ?

4. விக்ை குறி, உணர்ச்சிக் குறி இவைகளே முறையே எவ்வெவ்விடங்களில் இடவேண்டும் ?

5. உணர்ச்சிக் குறிகளில் எ த் த ஃன வகையுண்டு? உதாரணங்களால் விளக்குக.