பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துக்கள் 39

பயிற்சி

பின் வருவனவற்றுள் காணும் உயிரெழுத்துக்களைக் குறில், கெடில், சுட்டு, வின எழுத்துக்களாகக் கீழுள்ள கட்டங்களில் அமைத்து எழுதுக:- அம்மரம், எங்குள்ளது? ஏன் அடித்தாய் இ ம் மா. க | ண ம், ஈயம்; அந்த; கண்ணனே ஓட்டத்தில் வென்றவன் யாது கூறினர்? ஏணி; யானை, யார் : இப் புத்தகம்; முருகனு செய்தான்; எத்தனை ?

குறில்

நெடில் சுட்டு விை

|-|-

|

மெய்யெழுத்தின் வகை

உயிரெழுத்து கள் ஒலி காரணமாகக் குறில், கெடில் என வேறுபட்டனபோலவே, மெய் யெழுத்துககளும ஒலி காரணமாகச் சில பிரிவுகளேப் பெறும.

பாக்கு பங்கு பாய்

இவற்றுள க் வன்மையாகவும், ங் மென்மை யாகவும், ய் இடைத்கரமாகவும் ஒலிக்கின்றன.

வன்மையாக ஒலிக்கும் மெய்யெழுத்துக்கள் வல்லினம என்றும், மென்மையாக ஒலிக்கும் ம்ெய் யெழுத்துககள மெல்லினம் என்றும், இடைத்தரமாக ஆலி கும மெய்யெழுத்துககள் இடையினம் என்றும்

பர்பெறும.

இவ்வாறு மெய்யெழுத்துக்கள் மூ வ ைக ப் .அறிக كثيلات الم، بل 1 ما