40 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்
குறிப்பு: வல்லினக்கை வல்லெழுத்து, வன்கணம், வலி என்றும், மெல்லினத்தை மெல்லெழுத்து, மென்கணம், மெலி என்றும், இடை யினத்தை இடையெழுத்து இடைக்கணம், இடை என்றும் கூறுவர்.
வல்லெழுத்து: வலிய ஓசையுடன் ஒலிக்கும் க், ச், ட், த், ப், ற் என்ற ஆறு எழுத்துக்களும் வல்லெழுத்துக்கள் ஆகும்.
(உ-ம்.) பககம் கட்டம் அப்பம்
அச்சம் சதகம முறறம
மெல்லெழுத்து மெலலிய ஓசையுடன் ஒலிக்கும். ங், ஞ், ண், ந், ம், ன் என்ற ஆறு எழுத்துக்களும் மெல்லெழுத்துககள் ஆகும்.
(உ-ம்.) தங்கம் பண்டம கமபம்
பஞ்சம் தந்தம் மன்றம்
இடையெழுத்து : இடைப்பட்ட ஒ ைச யு ட ன் ஒலிக்கும ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறு எழுத்துக் களும் இடையெழுத்துக்கள் ஆகும்.
(உ-ம்.) மெய்யன தோல்வி வாழ்வு
பார்வை செவ்வை கேள்வி
பயிற்சி
பின்வரும் சொற்களிலுள்ள மெய்யெழுத்துக்களை வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தி எழுதுக:
பயிற்சி பைந்தமிழ் செய்யப்பட்டது புததகம &f f soil & or ☾ü # ©Ꮧ ❍Ꮏ I) பண்டம் பக்கம் பள்ளிக்கூடம் தேங்காய் ஊஞ்சல் வெற்றி எழுத்து பந்தயம் தோல்வி
உயிர்மெய்யெழுத்தின் வகை உயியெழுத்தின் வகையினையும மெய்யெழுத் தின் வகையினையுங்கொண்டு உயிர்மெய யெழுத்துக களே ஐந்து பிரிவாகப் பிரிக கல ம.
அவை உயிர்மெய்க குற்றெழுதது, உயிர்மெய் நெட் பெழுத்து, உயிர்மெய் வல்லெழுத்து, உயிரமெய் மெல் லெழுத்து, உயிர்மெய் இடையெழுத்து என்பனவாம்.