பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

q2 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

உயிர்மெய்க் குற்றெழுத்து : பதினெட்டு மெய் யெ த்துடன் مئیy و இ, 2--, চা, என்ற ஐந்து குற்றெழுத்துககளும் தனித்த யே சேர்க்கால உண்டாகும் எழுத்துககள"உயிர்மெய்க் குற்றெழுத் துக்கள் எனப் பெயர்பெறும்.

அவை (18x5 = 90) தொண்ணுறு எழுத்துக்கள் ஆகும். (பக்கம் 41 பார்க்க)

உயிர்மெய் நெட்டெழுத்து : பதினெட்டு மெய் களுடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழு நெட்டெழுத்துககளும் தனித்தனியே சேர்ந்தால் உண்டாகும் எழுத்துக்கள் உயிர்மெய் நெட்டெழுத் துக்கள் எனப் பெயர்பெறும்.

அவை (18x?= 126 நூற்றிருபத்தாறு எழுத்துக கள் ஆகும். (பக்கம் 41 பார்க்க)

உயிர்மெய் வல்லெழுத்து : க், ச், ட், த், ப், ற் என்ற ஆறு மெய்களுடன் பன்னிரண்டு உயிர்களும தனித்தனியே சேர்ந்தால் உண்டாகும் எழுத்துக்கள் உயிர்மெய் வல்லெழுத்துக்கள் எனப் பெயர்பெறும்.

I &{ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒளعد | + க் Iக கா கி கீ கு கூ கெ கே. கை கொ கோ கெள ச் | ச சா சி சீ சு சூ செ. சே சை சொ சோ செள ட | ட டா டி டி டு டூ டெ டே டை. டொ டோ டெள த | த தா தி தி து து தெ தே தை தொ தோ தெள ப் ப பா பி பீ பு பூ பெ பே யை பொ போ பெள ற் | ற ரு றி ஹீ று று றெ றே றை ருெ ருே றெள

உயிர்மெல வலலெழுத்து ( x 13=??) எழுபத்தி ரண்டு எழுத்து ககள் ஆகும்.