இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மு ன் னு ைர
கடுத்தரப்பள்ளி மாணவர்கள் படித்தறிவதற்கென்று கல்வியிலாகா 21-8-1951-ல் வெளியிட்டுள்ள பாடஇயல் முற்றிலும் தழுவிப் புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல் எழுதப்பெற்றதாகும்.
இதிற் காணும் விதிகளும் உதாரணங்களும் மாணவர்கள் இன்புடன் 67ளிதில் உணர்ந்துகொள்ளும் முறையில் அமைக் துள்ளனவாதம். அவர்கள் கற்றுக்கொண்ட இலக்கண அறிவை கிலேநிறுத்தற்பொருட்டு வினுக்களும் பயிற்சிகளும் ஒவ்வோர் இலக்கணப் பகுதியின் இறுதியிலும் தரப்படடுள்ளன.
இந் நூக்லத் தமிழுலகம் ஏற்று ஆதரிக்க வேண்டுகிறேன்.
அமமையபபா அகம்'
77, அவதானம் பாபபையா வீதி பாலூர் و لن يجع கண்ணபட முதலியார் சூளே : செனனே, 10-10-151