பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

பயிற்சி

கீழ்வரும் சொற்களிலும், சொற்ருெடர்களிலும் வக் துள்ள உயிர்மெய் யெழுத்துக்களைக் குறில், கெடில், வல்லினம், இடையினம், மெல்லினம் என வகைப்படுத்தி எழுதுக:

சென்ற, சுமார், ஆண்டுகளாக, கணக்கான, மாணவ ரும், பெற்ருேரும், சால, அதை, பேராதரவு, காரண மாக, மாகாண, த ா ள் க ளி ன், காயார், எனவே, தமிழாசிரியர்கள், அனேவரும்.

விளுக்கள்

1. உயிரெழுத்துக்களில் எத்தனே வகை உண்டு? 2. சுட்டெழுத்தாவது யாது? சுட்டெழுத்துக்கள் எவை?

3. மூன்று சுட்டெழுத்துக்கள் இருப்பதன் கோக்கம் யாது ?

4. வி ைவெழுத்துக்கள் எவை ? 5. மெய்யெழுத்துக்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம் ?

6. வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்கள் எவை?

7. உயிர்மெய்க் குற்றெழுத்துக்களும், உயிர்மெய் கெட்டெழுத்துக்களும் முறையே எத்தனே ? எவ்வாறு?

8. வல்லின உயிர்மெய்யெழுத்துக்கள், மெல்லின உயிர்மெய்யெழுத்துக்கள். இ ைட யி ன உயிர்மெய் யெழுத்துக்கள் தனித்தனி எத்தனே ? எவ்வாறு :