பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II. சொல்லாக்கம்

சொற்களுள் பகுபதம், பகாப்பதம் என இருவகை உண்டென்று முன் வகுப்பில் படித்திருக்கிறீர்கள். கூன் என்னும் சொல்லைப் பொருள் கெடாக வகையில் பிரிககமுடியாது. ஆனல் கூ னன் என்ற சொல்?ல, கூன் + அன் எனப் பொருள் கெடாக வகையில பிரித்துக் காட்டலாம்.

பொருள் கெடாக வகையில் பிரிக்க இயலாத கம பகாப்பதம் ஆகும்.

(உ-ம்) மண், கல், நீர், கிலம்-பெயர்ப் பகாப் கங்கள்

வா, உண், கட, கில்-வினைப் பகாப்பதங்கள். பொருள் கெடாக வகையில பிரிககக்கூடிய பகம் பகுபதம ஆகும்.

(உ-ம்) கடனன், வலைஞன், மதுரையான், t&லயான்-பெயர்ப் பகுபதங்கள்.

உண்டான், வருகிருன்-வினைப் பகுபதங்கள். பகுதி : (உ-ம்) வலைஞன் = வலை--ஞ்+அன் இப் பகுபதத்தில் வலை-பகுதி, ஞ்-இடைநிலை; அன்வி.ஆ.நி.

உண்டான் = உண் + ட் + ஆன். இதில் உண்t 1, or oi'; ட் - இடைநிலை ; ஆன் مصم-سم விகுதி.

பகத்தில் முகலிஸ் கிற்கு உறுப்பு, பகுதி .; இறுதியில் நிற்கும 9 முப்பு. விகுதியாகும்; இ ைசில கிறகும் உறுப்பு இடைநிலையாகும்.

வலைஞன் என்னும் பெயர்ப் பகுபதத்தில் வலை ான் லும் பெயர்ச்சொல் பகுதியாகும்.