பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலை : பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் கிற்கும் உறுப்பு இடைநிலை ஆகும்.

(உ. ம்.)

செய்தான் = செய் + த் + ஆன்

த் இ டை கி லே - தொழில் நடந்ததை உணர்த்துகிறது. செய்கிறன் = செய் + கிறு + ஆன்

கிறு இ ைட கி லே - தொழில் நிகழ்வகை உணர்த்துகிறது. செய்வான் = செய் + வ் + ஆன்

i இடைகிலே .ெ க / N ல் இனி

கடக கப்போவதை உணர்த்துகிறது.

இவ்வாறு வினைப் பகுபகத்தில் இடைநிலையால் வினேயின் காலத்தை அறியலாம்.

பெயர்ப் பகுபதங்களில் வரும் இடைநிலைகள் காலம் காட்டா.

(உ-ம்.) உழுகர் = உழு + ந் + அர்

f : (h இடைகிலே) அறிஞர் = அறி + ஞ் + ஆர்

(ஞ் இடைகிலே) | liப்பு :

(i) த், ட், ற், இன்,-இந்த இடைகிலேகள் தொழில் முன்பே தைத் தெரிவிக்கும். (உ-ம்.) செய்தான், உண்டான், to "" or, ஒடின்ை.

(ii) கிறு, கின்று, ஆநின்று.-இந்த இடைகிலேகள் தொழில் . பாது கடைபெறுவதைத தெரிவிக்கும். (உ-ம்.) செய்கிருன்,

.ன முன், செய்யாகின் முன். (ப1) ப், வ்,-இந்த இடைகிலேகள் தொழில் இனி கடக்கப் வதைத் தெரிவிக்கும். )e-- نما ( தின் பான், செய்வான்.