பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

பயிற்சி

1. பின்வரும் சொற்களில் பகுதி, விகுதி, இடையிலே களே ப் பிரித்தெழுதுக:

உண் டான், வேனிலான், ஊனன், உழுதான், மாண்டான் , தின்ருன் , கற்ருன், அரசி, ஒடிற்று, செய்கிருள், பேசினா, உண்பான், உழுவான், காண் கின் முன், ஒதுவார், வலேளுன் , பொருநர்.

2. மார், வை, கள், று,-இந்த விகுதிகளைப் பெற்ற

பகுபதங்களுக்கு உதாரணம் கொடு.

விளுக்கள்

1. பகுபதத்தின் முக்கிய உறுப்புக்கள் எவை ? விளக்கி வரைக.

2. ஆண் மக்கள், .ெ . ண் ம க் க ளே க் குறிக்கும் விகுதிகள் எவை?

3. ஒரு பொருளேச சுட்டும் விகுதிகளும், பல பொருள்களைச் சுட்டும் விகுதிகளும் எ வை ?

4. பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைகிலேக்கும் வினேப் பகுபதத்தில் வரும் இடைகிலேக்கு வேறுபாடு யாது?

5. (1) தொழில் முன்பே க. க்கதைக் குறிக்கும் இடைநிலைகள் எவை ( ) :ெ கடக்கிறதைத் தெரிவிக்கும் இடைகிலேகள் எ ன வ (1) தொழில் இனி நடக்கட்போவதைத் தெரிவிக்கு இடைகிலேகள் எவை ?