பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III. Qaeré

செந்தமிழ் : கொடுந் தமிழ் : கம் செந்தமிழ் நாட்டில், பிறமொழிக் கலப்பின்றி இலக்கண வரம்புக்கு உட்பட்டு வழங்கும் தூய தமிழ் செந் தமிழ் ஆகும். சொல்லேயும் பொருளையும் அறியக்கூடிய வகையில் தமிழ் மக்கள் ஒப்புசகொண்டு வழங்கும் சொற்கள் பெந்தமிழ்ச் சொற்களாம். ஏனைய சொற்கள கொடுந் தமி| ச் சொற்களாகும்.

(உ-ம்.) பொன், மணி, சோறு, யானே செங் தமிழ் சொற்கள். சொன்றி, தள்ளே, அச்சன்கொடுந் தமிழ்ச் சொற்கள்.

(சொன்றி - சோறு ; தள்ளே - காய், அச்சன் -

கங்தை.)

செந்தமிழ் வழக்கினே அறிந்து உபயோகிப்பது தமிழ் மக்களின் கடமையாகும் ; பேச்சிலும் எழுத்திலும் கொடுந்தமிழ்ச் சொற்களே அறவே வி. ககவேண்டும்.

வடக்கே வேங்கட மலையையும், தெற்கே குமரி முனையையும், கி ழ க் கி லும் மேற்கிலும் ச. 'லயும் எல்லையாகவுடைய கி ல ப் ப கு தி யே தமி நாடு என்பர். தமிழ் காட்டில வேறு மொழிகள் வ, கிவரினும் அவை அருகியே உள்ளனவாகும். தமிழ் நாட்டின் சிற்சில பகுதிகளில தமிழ்ச் 'o i u po i, or இழிநிலை யடைந்து, வழக்கத்தில் ளன. இவைகளும் கொடுங் கமிழ்ச் சொற் . வே யாகும். அவற்றையும் விலக்குதல் வேண்டும்.

பு, பூ. இ.-4