பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

பயல், கிழம், கிழடு, சிறுக்கி, வாத்தி முதலிய இகழ்ச்சிச் சொற்களே நீக்கி. முறையே பையன், கிழவ்ன், கிழவி, சிறுமி, உடாத்தியார்ே என வழங்கவேண்டும்.

பாயுது, கூவுக, அவங்க, கொடக் கூலி, ஆச்சு, மச்சான் இவ்வாருன சொற்களும் கொடுந்தமிழ்ச் சொற்களாம். இவற்றை நீக்கிச சரியான தமிழ்ச் சொற்களையே வழங்கவேண்டும.

செந்தமிழ் கா ட் டி ற் கு ப் புறம்பாகவுள்ள மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய நாடுகளி லிருந்து தமிழில் வந்து வழங்கும் திசைச் சொற் களும் கொடுக்தமிழ்ச் சொற்களே ஆகும். திசைச் சொற்களைப்பற்றி முந்திய வகுப்பிலேயே கூறப் பட்டுள்ளது.

மரபு: எந்தப் பொருளே, எந்தச் சொல்லால், எந்த

றையில் பழங்காலந்தொட்டு கம் முன்னேர்கள் சால்லிவந்தர்ர்களோ அ ப் ப டி யே நாமும்

சொல்வது மரபு (பழைய வழக்கம்) ஆகும்.

(உ-ம்) குதிரைக்குட்டி, ஆட்டுக்குட்டி.

பசுவின் கன்று, எருமைக் கன் று.

ஆட்டிடையன், யானைப்பா கன்.

வாழையிலை பனையோ?ல, காழைமடல்.

குறிப்பு :- குதியைக் குஞ்சு, பக வி. குட்டி, ஆட்டுட் பாகன்,

வாழையோலே எனக் கூ மில tt , பு வழுவாகும்.

வழாநில வழுதிலை: காம் பேசும்பொழுதும் எழுதும் பொழுது ம் வாக்கியப் பி ழை பில் ல ல் இருத் கல வேண்டும் அக காகவே தமிழ் இலக்கண ம கற் கிளே: வ க கி ய ம் தவறில லாமல் சொற்கள் தொடர்ந்து நிற்பது வழ நிலையாம்.

(உ-ம்) அவன வருதான Y வழா நிலை

அவள வாதாள