பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல் 缀

இலக்கண முறை தவறி வாக்கியச் சொற்கள் தவருக் கிற்பது வழுஉ என்னும் இலக்கணக் குற்றமுள்ளதாம்.

(உ-ம்) அவன் விக்கது அவர் வந்தாள் நீர் வந்தார் கேற்று வருவான்

வழு கிலே

வழுவமைதி : சில இடங்களில் சில காரணங் கருதி இலககணத் தவறு இருப்பினும், அவ்வாறு

இது க்கலாமென்று முன்னேர்களால் ஏற்றுக் கொளளப்பட்டு வழங்கிவருவது வழுவமைதியாம.

பசுவின் கன்றைப் பார்த்து, என் அம்மை வருகிருள் என்று சொல்வது வழுத்தானே ? பசுக் கன்றின் மீது வைக்க அன்புகாரணமாக இவ்வாறு, கூ றப்பட்டகல்ை இது வழுவமைதியாயிற்று.

ஏழை ஒருவன் கன் எசமானனை நோக்கி,

'. யா, நீங்கள் காம் என் தாய். என்று கூறினல் ஆண்பாலேப் பெண்பாலாகக் கூறியதாகும். - வாறு அவன் கூறியது சிறப்பினுல் ஆகும்.

.வே, இது வழுவமைதியாகும்.

வழஉச் சொற்கள் : கமிழ் மொ ழி யி ல் பல ற்கள் உருமாறிக் கவருக வழங்கப்படுகின்றன

ம், அப பிழையான சொற்கள் வழுஉச் ள் என்றும் முக்திய வகுப்பில் தெரிந்து டிருககிறீர்கள். மேலும் சில வழுஉச் சொற் 3. z.: , , திருத்தங்களும் கீழே கொடுக்கப்பட்

ன. அவைகளைத் தெரிந்துகொள்வதால் பேசும் பொழுதும், கட்டுரை எழுதும்போதும் பிழைகள் 18ரிைடாமல் காத்துக்கொள்ளலாம்.