உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ4 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

பயிற்சி 1. கீழ்வருவனவற்றிற்கு கே ரான் சேர்தமிழ்ச் சொற்களைக் கூறுக:

கிழடு, பயல், அவங்க, கூ வு து, தள்ளே, சொன்றி, கண்ணுலம். காத்தம்.

2. மரபு வழுஉக்களைக் கண்டறிந்து திருத்துக: வாழையோலை, கீரிக்குஞ்சு, யானே ஆயன், ஆட்டுப் பாகன். r

3. பின் வருவனவற்றில் காணும் வழுஉக்களைத் திருத்தி எழுதுக:

நீர் வந்தார். கேற்று வருவான். மாடுகள் மேய்ந்தது. 4. கீழ்வரும் வழுஉச்சொற்களுக்குத் திருத்தமான செர்கள் கூறுக !

இவனும், குத்துயிர்,இரும்பல், அலமேலு,தெத்துவாய், மர்த்தின்ை, பாவக்காய், துகை, தீவட்டி, சீக்காய், அம்மாஞ்சி.

5. பின் வருவனவற்றிலிருந்து போலி, மரூஉ, மங்கலம், குழுஉக்குறி இவற்றுக்கான உதாரணங்களே எடுத்தெழுதுக :

துஞ்சினர், பறி, ஆனை, தஞ்சை, வாய்க்கால், சதை, குணவெள்ளை, வெள்ளாடு.

விளுக்கள் 1. செந்தமிழ், கொடுந்தமிழ், - வேறுபாட்டை விளக்குக.

2. மரபு என்பது யாது உதார ணங்க ளால் விளக்குக.

8. வழுவமைதிக்கு இரண்டு உதாரணங்கள் தருக. 4. வழக்கு எத்தனே வகைப்படும் அவை ஒவ்வொன் |றின் உட்பிரிவுகள் எவை ?

هایی تجمعجمعجمعجمعrreجعبهجای تعجب