தோல் 5意
பெயர்ச்சொல்
பெயர்ச்சொல், வகை ஏதேனும் ஒன்றன் பெயரைக் குறித்து கிற்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும என்றும், பெயர்ச்இசாற்கள் பொருட் பெயர், இ. ப் பெயர், காலப் சினைப் பெயர், பண்புப் {ы ныш 1і, தொழிற் பெயர் என ஆறு வகைப்படும் என்றும் முந்திய வகுப்பில் தெரிந்துகொண்டிருக் கிறீர்கள். எண்ணுப் பெயரைப்பற்றியும் ஆங்குக் கூறப்பெற்றுளளது.
குறிப்புப் பெயர்:
(உ-ம்) இராமன் மிதிலேக்குச் சென்றன். இாமன் வில்லை ஒடித்தான். இராமன் சீதையை மன துகொண்டான். சீதை அழகிற் சிறந்தவள். 'கை இராமனிடம் அன்புகொண்டவள்.
இராமன் மிதிலைக்குச் சென் முன் அவன் வில்ஃல ஒடித்தான். அவன் சீதையை மணந்து கொண்டான். சீதை அழகிற் சிறங்கவள். அவள் இாமனிடம் அன்புகொண்டவள்.
இராமன என்று அடுத்தடுத்துக் கூறுவதற்குப் பதிவு கப் பிந்திய வாக கியங்களில் அவன் என்னும் .ெ நிற்பதைக் கவனியுங்கள். அவ்வாறே tதை என்னும் சொல்லுக்குப் பதிலாக அவள் வன் னும் சொல் வந்துள்ளதையும் அறிக.
இராமன் என்பதற்குப் பதிலாக வந்துள்ள அவ. என்பது ஆங்கிலமுறைப்படி பிரதி பெயர்ச் 1. எனப்படும் அவ்வாறே அவள் என்பதும் ' பெயர்ச் செல் ஆகும. ஆனல் தமிழ் இலக்கண மு. ப்படி அவன், அவள், அவர், அது போன்ற §." றகள் சுட்டுப்பெயர்கள் ஆகும்.