பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 57

அஃறிணை தேவர், மக்கள் அல்லாத உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக் கும் சொற்கள் அஃறிணைப் பெயர்கள் ஆகும்.

(உ-ம்) பசு, கிளி, மீன், பல்லி, தென்னே உயிருள்ள பொருள்களின் பெயர்கள்.

புத்ககம், கல், மண், ர்ே, நெருப்பு, காற்று,

வானம் - உயிரிலலாக பொருள்களின் பெயர்கள்.

குறிப்பு : கடவுள் இருக்கிரு.ர். கடவுள் இருக்கிறது.

சூரியன் உதித்தான். சூரியன் உதித்தது.

& பவாறு கடவுள் பெயர்கள் இரு திணைகளிலும் அமைந்து வருத லும் உண்டு.

பால் :

இராமன், சீதை, மனிதர்கள், புலி, மரங்கள்

இவற்றுள் இராமன் என்ற சொல் ஒர் ஆண் ,னே குறிக்கிறது . ஆகையால் ஆண் பால். சீதை ன் சொல் ஒரு பெண்மகளைக் குறிக்கிறது ; , யால் பெண் பால், மனிதர்கள் என்ற சொல் சிகர்களேக் குறிககிறது; ஆகையால் பலர்பால். என்ற சொல் அஃறிணை யில் ஒரு பொருளைக் கிறது ; ஆகையால் ஒன்றன் பால். மரங்கள் ன் சொல் அஃறிணையில் பல பொருளைக் குறிக் னே து; ஆகையால் பலவின் பால்.

இவ்வாறு, திணையின் உட்பிரிவு பால் என்று வழங்கப்பெறும (பால்-பகுப்பு, பிரிவு).