பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 61

(உ-ம்) யான், நான்-தன்மை ஒருமை.

யாம், நாம், யாங்கள், நாங்கள்-தன்மைப் பன்மை.

முன்னிலே இட்ம் : பேசக் கே ட் போனே யும், அவனைச் சார்ந்தோரையும் குறித்து கிற்குஞ் சொல் முன்னிலை இடம் ஆகும்.

(உ-ம்) -ேமுன்னிலை ஒருமை.

நீர், விேர், நீங்கள்-முன்னிலைப் பன்மை. குறிப்பு: தன்மை, முன்னிலைப்பெயர்கள் ஒருமை பன்மைகளை உணர்த்துமேயன்றித் தினே பாலகளே உணர்த்தமாட்டா. அவை இருதினேக்கும ஐம பாலுக்கும பொதுவாக வருதலின் பொதுப் பெயர்கள் என்றும் பெயாபெறும்.

படிர்க்கை இடம் : தன்மை, முன்னிலை அல்லாத மற்ற எல்லாப் பொருள்களையும் குறித்து கிற்குஞ் சொல் படர்க்கை இடம் ஆகும்.

(உ-ம்) அவன், அவள், அது, பறவை

-படர்க்கை ஒருமை. அவர்கள், அவைகள், பறவைகள்

-படர்க்கைப் பன்மை. குறிப்பு: படர்க்கைப் பெயர்கள் கினே, பால், எண் இவற்றை கன்கு வெளிப்படையாக உணர்த்தி கிற்கும்.

பயிற்சி கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள பெயர்ச் சொற்களுக்கு என்னும் இடமும் கூறுக:

1. காங்கள் அவர்களுடன் பந்து விளையாடினுேம். 3. யானேகள் கரும்பைத் தின்னும். 3. நானும், யுேம், அவளும் கோயிலுக்குச் சென்ருேம், 1. தமிழ் நாடே கமது தாய் காடு.

மரங்கள் சோலேயில் அடர்ந்திருக்கின்றன. 6. கான் உனது தங்தையைக் கண்டேன்.