பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம் -முதற் படிவம்1. எழுத்துக்கள்

கம் மனத்தில் கோன்றும் கருத்துக்களைப் பிறருககுத் தெரிவிக குமபொழுது பல் சொற்களே க் கொண்டு பேசுகிருேம ; அல்லது எழுதிக காட்டு கிருேம்,

ஒலி எழுத்து வரி எழுத்து : முருகா! ஓடி வா’ என்று சொன்னவுடன் அதைச் செவியுற்ற முருகன் நம் கருத்தை அறிந்து ஓடிவருகிருன். முருகா ஒடி வா என்னும் வாக்கியத்தில் முருகா, ஓடி, வ என் மூன்று சொற்கள் இருக்கின்றன. வா என்பது ஒர் ஒலியும், ஒடி என்பது இரண்டு ஒலியும், முருக எனபது மூன்று ஒலியும் பெற்று கிற்கின்றன. இன் ஒலிகள் இலலேயால்ை இச் சொற்களும் இல்லே. இவ்வாறு சொற்கள் உண்டாவதற்குக் கானமயிருக்கும் ஒலியே எழுத்து ஆகும்.

எழுத்து, பேச்சளவில் காதால் கேட்கும் முறை பi. இருப்பின், அதை ஒலி எழுத்து என்பர். அவ் லொலி எழுத்தே கண்ணுல் பார்க்கும் முறையில் a யூ கப் டின, வரி எழுத்து எனப்படும். ஆதலால், அழுத் து ககு ஒலி வடிவு, வரி வடிவு என இரண்டு வடிவங்கள் உண்டு ஒலி எழுத்து பேசுவதிலும், வரி மயூக் எழுதுவதிலும் உப யோகப்படுகின்றன.