பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் திே:

(உ-ம் வள்ளுவரது நால் திருக்குறள். நமது காடு தமிழ் காடு. முருகனுடைய ஊர் பழனி. கோவலனுடைய வரலாறு சிலப்பதிகாரம். இவற்றுள் வள்ளுவர் முதலிய பெயர்ச் சொற் கள் அது, உடைய என்ற உருபுகளை ஏற்று ஆரும் வேற்றுமை ஆயின.

ஏழாம் வேற்றுமை : ஏழாம் வேற்றுமைக்கு இல், கண், இடம், மேல் முதலியன உருபுகள் ஆகும். (உ-ம்) பெட்டியில் பணம் இருக்கிறது.

சபையின் கண் ஏறிப் பேசப் பழகு. குழந்தைகளிடிப் :ன்பாக இரு. -- மரத்தின்மேல் யினுன். இவற்றுள் பெட்டி மு த லி ய பெயர்ச் சொற்கள் இல், கண், இ. ம. மல் என்ற உருபுகளை ஏற்று ஏழாம் வேற்றுமை ஆயின.

எட்டாம் வேற்றுமை ரம் வேற்றுமைக்குத் தனியே உருபுகள் இல்? பர்ச்சொல்லின் ஈறு திரிதல், ஈற்றில் శ} }; 1! ! ! ! so, கல். ஈறு கெடுதல், ഭ്.ു கெட்டு அயல் οι (ιρ 3 - க் திரிதல், இயல்பாக நிற்றல் முதலிய வே. & ப் பெற்றுவரும். (ஈறு-கடைசி; திரி,கல ய கல்) (உ-ம்.) தம்பி நீயே சில் சிறந்தவன். -- தம்பி என் பகன் ஈற்றில் உள்ள இ, ஈ எனத் திரி , து. மகனே ! உன் கட ையைச் செய். -- மகன் என்பதன் ஈற்றில் ஏ மிகுந்து வந்தது. டி. யூ. இ.-5