பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

நண்ப எனக்கு ஒரு புக்ககம் கெக.ே - கண்பன் என்பதன் ஈற்றெழுத்துக் கெட்டது. சுந்தர எழுந்துத்வா-சுந்தான் என்பதன் ஈற்றெழுததுக்கெட்டு அயலெழுத்துத் திரிந்தது. பிள்ளைகாள். நீங்களே வருங்காலச் செல்வங் கள். - பிள்ளைகள் என்பதன் ஈற்று அயலெழுத்துத் திரிந்தது. முருகன் ! நன்று உன் செய்கை.-முருகன் என்பது இயல்பாக கின்றது. குறிப்பு : 1. எட்டாம் வேற்றுமை, படர்க்கை இடத்தில் இருப் வைகளை நேர்முகமாக விளிப்பதாகும். ஆகையால் அது சி வேற்றுமை என்றும் வழங்கப்பெறும். (விளிக்கல்-அழைத்தல்) 2. அருகிலிருப்பவரை அ ைழ ப் ப த அ ண் ை வி வி “னப்படும். (அண்மை-அருகு)

(உ-ம்) கந்த நேற்று ஏன் வரவில்லை? தூரத்திலுள்ளவர்களே அழைப்பது சேய்மை-விளி எனப்படும். (சேய்மை-துாரம்) (உ-ம்.) கந்தா ! இங்கே வா.

தன்மைப் பெயர்களும், முன்னிலைப் பெயர்களம், தான், காம் என்னும் பொதுப் பெயர்களும் எட்டாம் வேற் பையை Rற்றுவாமாட்டா.

பயிற்சி 1. கீழ்க்கண்ட சொற்களில் ஐ, ஆல், கு, இன், உடைய, இல் (இடம்) இவ் வுருபுகளே ச் சேர்த்து இாழுதுக :

புலி, மரம், கை, சங்கரன், காவிரி.