பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 67

3. பின்வரும் வாக்கியங்களில் வர்துள்ள பெ; சொற்களின் வேற்றுமைகளே எடுத்து எழுதுக:

1. வேலன் வேகமாய் ஓடுகிருன்.

ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும். பூவோடு சேர்ந்த காரும் மணம் பெறும். முருகா 1 கோடரியால் மரத்தை வெட்டு, கான் கந்தைேடு சென்னையை அடைந்தேன்.

கல்வியில் பெரியவர் கம்பர்.

பூனே தனது குட்டியை வாயால் கெளவியது.

8.

கண்ப ! என் தந்தையைக் கண்டாயா ?

விளுக்கள்

1. வேற்றுமை என்பது யாது. அது எத்தனை வகைப்படும் ?

2. உருபு இல்லாத வேற்றுமைகள் எவை ? ஒரே உருபின்னமட்டும் கொண்ட வேற்றுமைகள் எவை ?

3. இரண்டு வேற்றுமையில் பயின்றுவரும் ஒர் *-(5ւր எது ? -

4. இவற்றிற்கு வேறு பெயர்கள் கூறுக : முதல் வேற்றுமை, இ ர ண் - ம் .ே வ ற் று ைம, எட்ாம் வேற்றுமை.

5. இருவகை விளிகள் எவை ? உதாரணங்களால் விளக்குக. -

6. எட்டாம் வேற்றுமை எவ்வெவ்வாறு மாறுபட்டு வரும் ?