70 புதுமுறைப் பூத்தமிழ் இலக்கணம்
(உ-ம்) தின் பான் ! தின் + ப் + ஆன்)
செல்வான் (செல் + i + ஆன் )
முற்று வினை ; எச்ச வினை :
சென்ற மனிதனை இர்மன் கூப்பிட்டான்.
கண்ணன் வந்து நின்றன்.
இவற்றுள் சென்ற, கூப்பிட்டான், வந்து, கின் முன் இவை ஒ வ் .ெ வா ன் று ம் தொழிலே உணர்த்துவதால் வினேச்சொற்களாம்.
கூப்பிட்டான், நின்றன் என்பன பொருள் முடிந்து கிற்கின்றன. ஆகையால், பொருள் முடிவு பெற்று நிற்கும் வினைச்சொல் முற்றுவினை அல்லது வினை முற்று ஆகும்.
சென்ற, வந்து என்பனவற்றின் பொருள்கள் முற்றுப்பெறவில்லை. பொருள் முற்றுப்பெருமல் குறை வினையாய் நிற்கும் வினைச்சொல் எச்சவினை எனப்படும். (எச்சம் = குறைபாடு)
வினைமுற்று வகைகள் தெரிகிலே வினை : குறிப்பு வினை :
முருகன் சென்ருன். ஆசிரியர் கற்பிக்கிருர். கோபாலன் உண்பான். சென்ருன், கற்பிக்கிருர், உண்பான் என்னும் வினைக் சொற்கள் தொழிலையும் காலத்தையும வெளிப் படையாக உணர்த்துகின்றன. ஆதலால், இவை தெரிகிலே வினை எனப்படும்.
இது வேறு. அவர் இல்லை. அந்தப் பாதை கெடிது. அவன் மதுரையான்.