பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

செயப்படுபொருளைப் பெருக வினைச்சொல் செயப்படுபொருள் குன்றிய வினை எனப்படும்.

(உ-ம். யானை கருமயைத் தின்கிறது (செய்வினை ; கரும்பு ய ர ன ய ல் தின்னப்பட்டது (செயப்பாட்டு வினை).

கருத்தாவின் தொழிலை நேரே தெரிவிக்கும் வினை செய்வினையாம். கருக்கா செய்யும் தொழிலைச் செயப்படுபொருள் அடைவதைத் .ெ க ரி வி க கும் வினை செயப்பாட்டு வினையாம்.

குறிப்பு செயப்பாட்டு வினையின் இடையில் படு என்னும் உறுப்பு

சேர்ந்து வருவதைக் காண்க.

உடன்பாட்டுவின : எதிர்மறைவின :

அவன் படித்தான். அவள் உண்டாள். அவன் படித்திலன். அவள் உண்ணுள்.

} உடன்பாட்டு வினே }எதிர்மறை aféঠা

தொழிலின் நிகழ்ச்சியைத் தெரிவிக்கும் வினே உடன்பாட்டு வினையாம். கொழில் நிகழாமையைக் தெரிவிக்கும் வினே எதிர்மறை வினையாம். குறிப்பு உடன்பாட்டு வினையை விதி வினை என்றும், எ, பறை

வினேயை மறை வினை என்றும் கூறுவதுண்டு.

தன் வினை : பிறவினை :

மணிவாசகன் வந்தான். (கன் வினே) மணிவாசகன் புத்தகங்களை வருவித்தான். (பி வினே) சிற்பிகள் கோயிலைக் கட்டினர். (கன் வினே)

அரசன் கோயிலைக் கட்டுவித்தான்.